பிஎஸ்என்எல் லேன்ட்லைன் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 பாக்கி... கேஸ் போட்டு வசூலிக்க முடிவு
சென்னை: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் லேன்ட்லைன் இணைப்புகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கட்டாமல் நிலுவையில் வைத்துள்ள ரூ. 10 கோடி தொலைபேசிக் கட்டணத்தை வசூலிக்க வழக்குத் தொடர அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
வழக்குப் போட்டு இந்தப் பணத்தை வசூலிக்க முடிவு செய்திருப்பதாக நிறுவன செய்தித் தொடர்பாளர் விஜயா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 3 மாதமாக பில் தொகை கட்டாத டெலிபோன், பிராட் பேண்ட் இன்டர்நெட் சந்தாதாரர்களுக்கு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. நோட்டீசை கையில் வாங்காதவர்களின் வீட்டின் கதவு மற்றும் சுவர் மீது ஒட்டப்படுகிறது.
இந்த நோட்டீஸ் கொடுத்த ஒரு வாரத்திற்குள் பில் பாக்கித் தொகையை செலுத்த வேண்டும். அதன் பிறகும் செலுத்தாத வாடிக்கையாளர்கள் மீது கோர்ட் மூலம் வழக்கு தொடரப்படும். போலீஸ் உதவியுடன் பாக்கித் தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications