'இந்து தீவிரவாதம்' என்பது சரியல்ல, 'சங் பயங்கரவாதம்' என்பதே சரி: திக்விஜய் சிங்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வுக் கூட்டத்தில் பேசிய சுஷில்குமார் ஷிண்டே, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் இந்து தீவிரவாதத்துக்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதன் விளைவுவதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி, மலேகான் குண்டுவெடிப்புகள் என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷிண்டேயை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஷிண்டேயை பதவி நீக்கம் செய்யக் கோரி நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கும் பாஜக அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த திக்விஜய் சிங், உள்துறை அமைச்சர் 'இந்து தீவிரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்குப் பதிலாக 'சங் பயங்கரவாதம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். பயன்படுத்தப்பட்ட சொல்லில்தான் தவறே தவிர அவர் சொன்ன கருத்தில் எந்தத் தப்பும் இல்லை என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications