தமிழகத்துக்கு ராகுல்ஜி வந்தா புத்துணர்ச்சி கிடைக்கும்...: காங்கிரஸார் அழைப்பு

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகிவிட்ட ராகுல் காந்தி, அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் மாநில காங்கிரஸாருடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி செயலர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெற மீண்டும் நீங்கள் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மாற்றத்தின்போது பொதுச் செயலாளர், செயலாளர் பதவிகளுக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்திராகாந்தி காலம் முதல் காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்ட நிறையபேர் தமிழகத்தில் உள்ளனர். முன்னாள் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் பதவிகள் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கூறியுள்ளோம் என்றார்.
இதே கருத்தை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தெரிவித்திருக்கின்றனர். அப்ப ராகுல் வந்தா 2014, 16-ல் தமிழகத்தில் காங்கிரஸுக்கு "அமோகம்"தானோ?
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications