குடியரசு தின நாளில் அசாமில் 8, மணிப்பூரில் 3 இடங்களில் குண்டுவெடிப்புகள்!
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் குடியரசு தின நாள் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் உல்பா தீவிரவாத அமைப்பினரால் 2 மாவட்டங்களில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மணிப்பூரில் 3 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பது தனிநாடு கோரும் உல்பா தீவிரவாத அமைப்பினரின் கோரிக்கை. இதனால் ஆண்டு தோறும் குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
நேற்றும் அசாமின் கோல்பாரா, துப்ரி மாவட்டங்களில் 8 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கோல்பாரா மாவட்டத்தில் அகில இந்திய ஜனநாயக முன்னணி என்ற கட்சியின் எம்.எல்.ஏ. மொய்னுதீன் அகமது என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மக்கள் கூடும் சந்தைப் பகுதிகளிலும் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன.
குடியரசு தின கொண்டாட்டங்களின் போது மணிப்பூர் மாநிலத்திலும் 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications