பெண் நோயாளிடம் சில்மிஷம்: பாபா ராம்தேவ் மருத்துவமனை டாக்டர் கைது
Subscribe to Oneindia Tamil

நொய்டாவில் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதாஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்ற தன்னிடம் மருத்துவர் அஷோக் பதோரியா என்பவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஊடகத்தில் பணிபுரியும் அப்பெண் அந்த மருத்துவமனையில் இருந்து தப்பியோடி வந்து போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அஷோக் பதோரியாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பதாஞ்சலி மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது அந்த மருத்துவர் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்தது தங்களுக்கு தெரியாது என்றும், இது குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications