கேரளாவில் விஸ்வரூபம் ஓடிய தியேட்டர் மீது கல்வீச்சு
திருவனந்தபுரம்: கேரளாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது ஒரு கும்பல் கல்வீச்சு நடத்தியது.
விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழக அரசு 2 வார தடை விதித்துள்ளது. ஆனால் கேரளாவில் கடந்த 25ம் தேதி படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் உள்ளது. பெங்களூரில் விஸ்வரூபம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆனால் படத்தை திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் போராடி வருகிறார்கள்.
கேரளாவில் மட்டும் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்பு கிளம்பாமல் இல்லை. ஆனாலும் எதிர்ப்புகளுக்கு இடையே படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

கொல்லம் தியேட்டரில் விஸ்வரூபம்
எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொல்லத்தில் உள்ள பார்த்தா மூவி ஹவுஸ் என்ற தியேட்டரில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது.

தியேட்டர் மீது கல்வீச்சு
படம் ரிலீஸான உடனேயே பார்த்தா மூவி ஹவுஸில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் சில மணி நேரத்தில் திடீர் என்று அங்கு வந்த கும்பல் ஒன்று தியேட்டர் மீது கல்வீசித் தாக்கியது.

தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு
பார்த்தா மூவி ஹவுஸ் தாக்கப்பட்டதையடுத்து அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications