பிரணாபை சந்தித்து டெசோ தீர்மானம், மனு அளித்த மு.க. ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

திமுக பொருளாளர் முக ஸ்டாலின் டெசோ அமைப்பு குழுவினருடன் டெல்லி சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் தமிழகத்தில் நடத்தப்பட்ட டெசோ மாநாட்டின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரணாபிடம் வழங்கினர். அதைப் பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து ஸ்டாலின் பிரணாபிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், இலங்கையில் நிலவி வரும் சூழலை மாற்றி ஈழத்தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டு சமத்துவம், அமைதி நிறைந்த வாழ்வு வாழ இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெசோ தீர்மானங்களை மு.க. ஸ்டாலின் ஐ. நா.விடமும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications