கொல்கத்தாவில் பெண் நிருபரிடம் சில்மிஷம் செய்த பிஎஸ்எப் வீரர் கைது!
கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று இரவு பெண் பத்திரிக்கையாளரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
கொல்கத்தாவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஷியாம்பஜாரில் நேற்று இரவு ஒரு பெண் பத்திரிகையாளர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் நிருபரை ஈவ் டீசிங் செய்தனர். பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
அவர்களில் ஒரு வீரர், நிருபரை பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதனை பொறுக்க முடியாத அந்தப் பெண் நிருபர் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அந்த பாதுகாப்பு படை வீரரை பிடித்து அடித்து உதைத்தனர். அவருடன் வந்திருந்த மற்ற இரண்டு வீரர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். பின்னர் பொதுமக்கள் பிடியில் இருந்து அந்த வீரரை மீட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களே பெண் நிருபரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் கொல்கத்தாவில் புகார் எழுந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications