கோவையில் 12 பெட்ரோல் வெடிகுண்டுகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் 12 பெட்ரோல் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கோவை, ஆசாத் நகர் பகுதியில் நேற்று இரவு போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது குப்பைமேடு ஒன்றில் சிலர் நடமாடிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அங்கு ரோந்து போலீஸார் விரைந்து சென்றனர். இதைப் பார்த்த அந்த நால்வரும் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த இடத்தில் போலீஸார் சோதனையிட்டபோது அங்கு 12 பெட்ரோல் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மனிதநேயமக்கள் கட்சி மாநாடு விரைவில் கோவையில் நடைபெறவுள்ளது. இதை சீர்குலைக்க சில விஷமிகள் இதைப் பதுக்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications