லோக்பால் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்பால் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.
லோக்பால் மசோதா கடந்த டிசம்பர் மாதம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் இம் மசோதா நிறைவேற்றப்படவில்லை.மேலும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று லோக்பால் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பது பற்றி அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா தொடர்பாக இன்று விவாதித்த மத்திய அமைச்சரவை பின்னர் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து ராஜ்யசபாவில் இம் மசோதா தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் லோக்சபாவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications