வட சென்னையின் பயங்கர ரவுடி காட்டான் மோகன் கைது
சென்னை: வட சென்னையைச் சேர்ந்த பயங்கர ரவுடி காட்டான் மோகன் என்பவன் உள்பட 10 ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரவுடிகள் தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளனர். ஏரியாவுக்கு 10 ரவுடிகள் நிரந்தரமாக ரவுடித்தனம் செய்தபடிதான் உள்ளனர். ஆனால் அவர்களைப் போலீஸார் பெரும்பாலான நேரங்களில் பிடிப்பதில்லை. திடீர் திடீரென ரவுடிகள் வேட்டையில் குதித்து உள்ளே போடுவார்கள்.
இந்த நிலையில் சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரவுடிகளைப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர் போலீஸார்.
வட சென்னையில் காட்டான் மோகன் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவன் அப்பகுதியில் பெரும் ரவுடியாக நீண்ட காலமாக வலம் வந்தவன். 3 கொலை உள்பட பல்வேறு வழக்குகளை தாங்கி நிற்பவன். இதேபோல மேலும் 9 ரவுடிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதேபோல கஞ்சா கடத்திய 6 பேர், கள்ளத்தனமாக மது விற்ற 6 பேர், ரேஷன் அரிசி கடத்திய 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications