கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் மகன் கன்னத்தில் சூடுவைத்த தம்பதி
வேலூர்: வேலூரில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் மகனுக்கு ஒரு தம்பதி சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், கஸ்பா, செல்வபுரம் 5வது தெருவைச் சேர்ந்த விநாயகம் என்பவரின் மனைவி சித்ரா(28). ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவி வருகிறார். அவர் 4வது தெருவில் வசிக்கும் வள்ளி(25) என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு சித்ரா அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் கடுப்பான வள்ளி கடந்த சனிக்கிழமை தான் வசிக்கும் தெரு வழியாகச் சென்ற சித்ராவின் மகன் சதீஷை(8) பார்த்துள்ளார். உடனே அவர் சிறுவனை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது கணவர் குப்பனுடன் சேர்ந்து சிறுவனின் கன்னத்தில் சூடு போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சித்ரா இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வள்ளியையும், குப்பனையும் கைது செய்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications