ஜார்க்கண்ட்டில் எப்படியாவது ஆட்சி அமைக்க இன்னமும் போராடும் ஜே.எம்.எம்.!
ராஞ்சி: குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் எஞ்சிய சட்டசபையின் பதவிக் காலத்திலாவது ஆட்சி அமைத்துவிட முடியாதா என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி போராடி வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் அர்ஜூன் முண்டாஅரசுக்கான ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 19-ந் தேதியன்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும் சட்டசபையின் எஞ்சிய பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஒரு அரசை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுதீர் மஹ்தோ, புதிய அரசு அமைக்க எங்கள் கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேசி வருகிறோம். விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும் என்றார்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications