ஃபேஸ்புக்கில் பிரதமர் பற்றி கார்டூன்: லக்னோ சிவில் இஞ்ஜினியர் கைது!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: பிரதமர் மன்மோகன்சிங் பற்றி சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கார்ட்டூன் வெளியிட்டதற்காக உத்தரப்பிரதேச மாநில சிவில் இஞ்னியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் கபில்சிபல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் உள்ளிட்டோரை பற்றிய சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை வெளியிட்டதாக லக்னோவைச் சேர்ந்த அந்த சிவில் இஞ்னியர் மீது புகார் கூறப்பட்டது. இதேபோல் ஆட்சேகபரமான கருத்துகளையும் அவர் பதிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாவதைத் தடுக்கும் வகையில் அந்த சிவில் இஞ்னியர் கைது செய்யப்பட்டார் என்று உ.பி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications