ஆஸ்திரேலியாவில் பட்டொளி வீசிப் பறந்த தமிழ் ஈழ தேசியக் கொடி

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஈழத் தமிழர்கள் இலங்கையின் சுதந்திர தின விழாவைப் புறக்கணித்துள்ளனர். மாறாக தமிழ் ஈழத் தேசியக் கொடியை பறக்க விட்டு அதைக் கொண்டாடினர்.
மெல்போர்ன் அருகே உள்ள ஜீலாங் என்ற நகரில் உள்ள தொழிற்சங்க கட்டிடத்தில் தமிழ் ஈழ தேசிய கொடி ஏற்றும் விழா நடத்தப்பட்டது. இதில் ஜீலாங் தொழிற் சங்கத்தினருடன் இடது சாரி அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
கொடியை ஜீலாங் தொழிற் சங்க செயலாளர் டிம் கூடன் ஏற்றி வைத்தார். தமிழ் ஈழ தேசிய கொடி பற்றிய விளக்கத்தை நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் எம்.பி.யும், தீவிர தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான டொமினிக் சந்தியா பிள்ளை வாசித்தார்.
ஜீலாங் நகரில் உள்ள 2-வது உயரமான கொடி கம்பத்தில் தமிழ் ஈழ தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. சில வாரங்கள் இக்கொடி இங்கு பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியி்ல ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications