காவிரி நீருக்காக ஷட்டரை எப்படி திறக்காம இருப்பது? டெல்லியில் ஆலோசிக்க போகிறார் ஷெட்டர்!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் முரணான இருக்கிறது. இது தொடர்பான சட்ட நுணுக்கங்களை ஆராய நானும் நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மியும் டெல்லி செல்கிறோம்.
டெல்லியில் சட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறோம். ர்நாடகத்தின் நலனைக் காக்க என்ன செய்யவேண்டும் அதை செய்வோம் என்றார் அவர்.
கர்நாடகா முதல்வரின் இந்த நடவடிக்கையால் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் காவிரி நீரை அம்மாநிலம் திறந்துவிடுவது சந்தேகமாகி இருக்கிறது.
More From
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications