5 அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசில் பணிபுரியும் 5 மூத்த அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளான ஜி.லதா, இ.சுந்தரவல்லி, இ.சரவணவேல்ராஜ், டாக்டர் என்.சுப்பையன், வி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications