குதிரையுடன் உறவு கொண்ட குரூர நபர்... கர்ப்பமாக்க முயன்றதாக 'வாக்குமூலம்'!
டெக்ஸாஸ்: அமெரிக்காவில் ஒரு விசித்திர நபர் குதிரையுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார். அவரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அந்தக் குதிரையை கர்ப்பமாக்கும் முயற்சியாக உறவில் ஈடுபட்டதாக அந்தநபர் போலீஸில் வாக்குமூலம் கொடுத்தார். அவருக்கு கோர்ட் 4 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.
அந்த விசித்திரப் பிறவியின் பெயர் ஆண்ட்ரூ மென்டோஸா. இவர் ஒரு பெண் குதிரையுடன் உறவில் ஈடுபட்டார். மனிதனும், குதிரையும் இணைந்த விநோதமான குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இப்படி உறவு கொண்டாராம். இவருக்கு அவரது காதலியும் சம்மதம் கொடுத்தாராம், இது நல்ல ஐடியாவே இருக்கு என்று.
அதற்காக இவர் தேர்வு செய்தது பக்கத்து வீட்டுக்காரரின் குதிரை. அவருக்கு இது தெரிந்து அலறியடித்து ஓடி வந்தார். போலீஸாருக்குத் தகவல் போக அவர்களும் ஓடி வந்து மென்டோஸாவைக் கைது செய்தனர்.
போலீஸாரிடம் மென்டோஸா கூறுகையில், மனிதனும், குதிரையும் இணைந்த புதிய வகை உயிரினத்தை உருவாக்கும் நோக்கில்தான் இதைச் செய்தேன். இதற்கு எனது காதலியும் ஆதரவு தந்தார் என்றார்.
தற்போது இவர் சிறையில் குதிரையை எண்ணி எண்ணி.. கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறாராம்...












Click it and Unblock the Notifications