நேற்று பிறந்தது பாம்பு புத்தாண்டு: சீனர்கள் உற்சாக கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

சீனாவில் புத்தாண்டை விலங்குகளின் பெயர்களில் கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு டிராகன் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. டிராகன் ஆண்டு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இதையடுத்து சீன மக்கள் நேற்று முன்தினம் டிராகன் ஆண்டுக்கு விடை கொடுக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று பாம்பு புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சீன மக்கள் பாம்பு போன்ற வடிவங்களை செய்து கொண்டாடுகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டங்கள் 10 நாட்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்றனர். உலகெங்கிலும் உள்ள 134 கோடி சீனர்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டையொட்டி அவர்கள் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications