வேட்பாளர் தேர்வில் புது 'டெக்னிக்' கடைபிடிக்க ராகுல் 'அட்வைஸாம்'

ஜெய்ப்பூர் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்களை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
மிகவும் முக்கியமாக தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ராகுல். தேர்தல்களில் கட்சியின் வேட்பாளர் தேர்வு முறை தொடர்பாக விவாதிக்க மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தை ராகுல் காந்தி வரும் 15-ந் தேதி நடத்துகிறார். காங்கிரஸ் துணைத் தலைவரான பிறகு மாநில காங்கிரஸ் தலைவர்களைச் அவர் சந்திப்பது இதுவே முதல் முறை.
அனேகமாக வேட்பாளர் தேர்வு தொடர்பாக மேலிடத்துக்கு அதிகாரமளித்து மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஒரு வரித் தீர்மானம் இயற்றி அனுப்பும் நடைமுறைகள் இனி இருக்காது என்று கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 9 மாநில சட்டசபை தேர்தல்களுடன் லோக்சபா தேர்தல் நடைபெறலாம் என்ற நிலையில் ராகுலின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications