குஜராத்: 90% முஸ்லிம்கள் வாழும் நகராட்சியை கைப்பற்றிய பாஜக
அகமதாபாத்: குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் துவாரகா மாவட்டத்தில் சலாயா என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் நகராட்சியை பாஜக கைப்பற்றியிருக்கிறது.
குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இத்தேர்தலில் 90% முஸ்லிம்கள் வசிக்கக் கூடிய சலாயா நகராட்சிக்கான 27 வார்டுகளிலும் பாஜக போட்டியிட்டது. 24 முஸ்லிம்கள், 3 இந்துக்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிட்டது. வாக்குப் பதிவுக்கு முன்பாகவே 4 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.
23 வார்டுகளில் காங்கிரஸும் பாஜகவும் போட்டியிட்டன. அனைத்து வார்டுகளில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. அத்துடன் 3 வார்டுகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்திருக்கிறது.
சலாயாவில்தான் எஸ்ஸார் நிறுவனத்தின் முதலாவது அனல் மின் நிலையம் செயல்படுகிறது. இதன் மூலம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் பெரும்பகுதியான மின்சாரமும் குஜராத் மாநில அரசுக்கே விற்பனை செய்யப்பட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications