ஆத்தூர் அருகே தேமுதிகவினரை ஓட ஓட விரட்டி தாக்கிய அதிமுகவினர்: போலீசார் குவிப்பு
சேலம்: ஆத்தூர் அருகே தேமுதிகவினரை அதிமுகவினர் ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது தலைவாசல். அங்கு தேமுதிக கொடியை நடுவதற்காக தலைவாசல் ஒன்றிய செயலாளர் அருள்வேல், நிர்வாகி சங்கர் தலைமையில் கட்சியினர் குழி வெட்டினர். அப்போது அதிமுக மாணவர் அணி ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.
அவர் கொடி நட்ட குழி தோண்டிக் கொண்டிருந்த தேமுதிகவினரை ஓட ஓட விரட்டி தாக்கினார். இதையடுத்து தேமுதிகவினர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் கெங்கவல்லி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுபா தலைமையில் தலைவாசலில் கட்சிக் கொடியை நட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. மாணிக்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் தலைவாசலில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
-
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications