மயான வாழ்க்கை.... செத்து செத்து பிழைக்கும் செர்பியா மனிதர்
நிஸ்: மயானம் என்றாலே சிலருக்கு மரணபயம் வந்துவிடும். ஆனால் 15 வருடமாக மயானத்தில் வசித்து வருகிறார் செர்பியா நாட்டைச் சேர்ந்த நபர்.
நிஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த பிரடிஸ்லவ் ஸ்டோஜனோவிச் என்ற 43 வயதான நபரே மயானத்தில் கல்லறையொன்றினுள் வசித்து வருகின்றார்.
மயானத்தில் வாழ்வது பயமில்லா விட்டாலும் பசிதான் தன்னை செத்து செத்து பிழைக்க வைக்கிறது என்று கூறுகிறார் இந்த மனிதர்.
நம் ஊரில் ஒருநாள் இரவு மயானத்தில் தங்கவே நடுங்கிப் போவார்கள். இந்த நவீன பிதாமகன் வாழும் மயான வாழ்க்கை சுவாரஸ்யமானதாகத்தான் இருக்கிறது.

துரத்திய கடன் சுமை
கடன்சுமை ஏற்பட்டால் சொத்து சுகத்தை விற்றுவிட்டு எங்காவது கண் காணாத இடத்திற்கு போய்விடுவார்கள். ஆனால் கடன் சுமை காரணமாக தனது வீட்டை இழந்த பிரடிஸ்லவ் பின்னர் வீதியில் தங்கினார்.

மயானத்தில் தஞ்சம்
வீதியில் தங்கினாலும் கடுங்குளிர் வாட்டவே மயானத்தில் தஞ்சம் புகுந்தார். அந்த வாழ்க்கை பிடித்துப் போகவே நிரந்தரமாகவே தங்கிவிட்டார். கடந்த 15 ஆண்டுகளாக மயானத்திலேயே உண்டு உறங்கி வாழ்ந்து வருகிறார்.

குப்பைத் தொட்டியில் உணவு
மயானத்திற்கு வரும் சிலர் தனக்கு உணவு கொண்டுவந்து தருவதாகக் கூறும் பிரடிஸ்லவ், சிலவேளைகளில் குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் உணவுகளை எடுத்து உண்கிறாராம்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
பகலில் ஓரளவிற்கு சமாளித்தாலும், இரவு நேரங்களில் அச்சத்தை விரட்ட மெழுகுவர்த்தி கொளுத்தி வெளிச்சம் ஏற்படுத்திக்கொள்கிறார்.

பயமுறுத்தும் பசி
மயானத்தின் அமைதி அவருக்கு பிடித்துப்போகவே பயமில்லாமல் வாழ்ந்து வரும் பிரடிஸ்லவ், பசிதான் தன்னை பல நேரங்களில் பயமுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications