மன்னார்குடி திவாகரன் மீது தீராத கோபத்தில் அதிமுக தலைமை!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில நாட்களுக்கு முன்பு திவாரகன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய சென்றுள்ளார். கோவிலுக்கு சென்ற அவருக்கு செயல் அலுவலர் சார்பில் சில உதவிகள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாராம்.
அதே போல, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் சுற்றுச்சூழல் சம்பந்தமான கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் திவாகரன் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு ஒரு கட்டுரையை சமர்பித்தாராம். இந்த கட்டுரைக்கு விருதும் கிடைத்துள்ளது. இந்த தகவல் அப்படியே மேலிடத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து கல்லூரி முதல்வர் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்களாம்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications