பட்ஜெட் தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்: பார்லி. வளாகத்தில் பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமனதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார்.
பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரையுடன் தொடங்கியது. கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக பார்லிமெண்ட் வந்த பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். இந்தியா பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கை எடுக்க அரசுக்கு எதிர்க்கட்சிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு எவ்வாறு சந்திக்க உள்ளது என்பதை விளக்கும் வகையில் வரும் பட்ஜெட் அமையும் என்றார்.
மேலும் நாடு தற்போது சந்தித்துள்ள மிகப்பெரிய பிரச்னைகளை ஒருங்கிணைந்து சந்திக்க இந்த பார்லிமெண்ட் கூட்டத் தொடர் வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications