ஹைதராபாத் குண்டுவெடிப்பு: பல ஆண்டுக் கனவுகளுடன் பரிதாபமாக செத்துப்போன இளைஞர்கள்

இதுபோன்ற ஒரு இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. ஹைதராபாத் நகரின் பரபரப்பான தில்சுக் நகரில் இரவு நேரத்தில் வெடித்த குண்டுகள் 14 பேரின் உயிரை காவு கொண்டு விட்டது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த 14 பேரில் பலியான பலர் இளைஞர்கள். அவர்களின் சடலங்கள் உஸ்மானியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 24 வயதான ராஜசேகர் சமீபத்தில்தான் சப்இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.
அதேபோல் இந்த சம்பவத்தில் பலியான விஜயகுமார்,முத்தியாலா ராஜூ, ஆகியோர் எம்.பி.ஏ. படித்துவருகின்றனர். இஜாஷ் அகமது முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர், முகம்மது ரபீக் 22 வயதான இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த அனைவரும் ஏதாவது ஒரு கனவுகளை சுமந்தவாரே உயிரிழந்துள்ளனர். இது அவர்களின் சடலத்தை கண்டு கதறும் உறவினர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பாண்டு ரெங்கா ரெட்டி என்ற 22 வயது இளைஞர் தனது ஒரு காலை இழந்துவிட்டார். அவர் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பலரும் 7 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications