ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான ரிபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். இப்பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற இக்கட்டான சூழலில் அனைத்து தரப்பு மக்களும் அமைதிக் காத்து, சட்டம் ஒழுங்கைக் காத்திட ஆந்திர அரசுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆந்திர மாநில காவல் துறையும், உளவுத் துறையும் மதச்சாயம் பூசி யாரையாவது கைது செய்து வழக்கை முடிக்க முயலாமல், நிதானமாக ஆராய்ந்து, உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications