ஜெ. பிறந்தநாளில் எம்.எல்.ஏ. தலைமையில் 500 பேர் பால்குடம்: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி
விருதுநகர்: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி எம்.எல்.ஏ. தலைமையில் 500 பேர் பால்குடம் எடுத்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார்.
முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிறந்தநாளை ஆடம்பர விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ஜெயலலிதா அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி எம்.எல்.ஏ. உதயகுமார் பால்குடம் எடுத்தார்.
அவர் தலைமையில் 500 பேர் பால்குடம் எடுத்து சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு சென்றனர். இருக்கன்குடியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பால்குடம் எடுத்துச் சென்ற சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் பலியானார்.
வீட்டில் சும்மா இருந்தவரை பால்குடம் எடுக்குமாறு தொந்தரவு செய்தனர். பால்குடம் எடுத்துச் சென்றவரின் உயிரே போய்விட்டதே என்று காளியம்மாளின் உறவினர்கள் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications