டெல்லியில் பயங்கரம் - பஸ் ஸ்டாண்ட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் பெண்
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் பரிதாபமாக மரணமடைந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக தற்போது பஸ் நிலையத்தில் வைத்து இளம் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டெல்லி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் பூஜா. வயது 25 ஆகிறது. கிழக்கு டெல்லியில் உள்ள பஜன்புரா என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் நேற்று இரவு 8 மணியளவில் சராய் காலே கான் பஸ் நிலையத்தில் வைத்து ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை சுட்ட நபரின் பெயர் முன்ஷி யாதவ். நெற்றியில் வைத்து சுட்டுள்ளார் யாதவ். சுடுவதற்கு முன்பு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
முன்ஷி குடிபோதையில் இருந்ததாகவும், அவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்ததவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்ட பெண்ணும், துப்பாக்கியால் சுட்ட நபரும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்களாம். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பதாக தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications