மத்திய பிரதேசத்தில் ரயில் ஏறி 2 குழந்தைகள் பலி: ரயில் நிலையத்திற்கு தீ வைத்த மக்கள்

மத்திய பிரதேசம் மாநிலம் குலாப்கஞ்சில் உள்ள மத்திய ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் இல்லாததால் மக்கள் தண்டவாளத்தை கடந்தே ரயில் நிலையத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில் ஒன்று புறப்படப் போவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அந்த ரயிலைப் பிடிக்க பயணிகள் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் அடியில் படுத்து தண்டவாளத்தை கடந்து வந்தனர்.
அப்போது ரயில் நிலைய மாஸ்டர் தவறாக சரக்கு ரயிலுக்கு பச்சைக் கொடி காண்பித்துவிட்டார். இதையடுத்து அந்த ரயில் கிளம்பியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முகமது அலி(5) மற்றும் அவனுடைய 8 வயது சகோதரி உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் ரயில் நிலைய சொத்துக்களை சேதப்படுத்தி தீ வைத்தனர். இந்த கலவரத்தில் ரயில் நிலைய ஊழியர் ஒருவர் பலியானார். இதையடுத்து நிலைமை கட்டுக்குள் வரும்வரை டெல்லி-போபால் வழித்தடம் மூடப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications