ஹைபர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை 2017ல் தயாரிக்க முடிவு: விஞ்ஞானி தகவல்
Subscribe to Oneindia Tamil

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவுடன் இணைந்து இந்த ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். இந்தியா தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் முன்வந்துள்ளதாகவும் விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இருப்பினும் இந்திய ராணுவத்தின் ஆயுதத் தேவை அதிகரித்து வருவதால், முப்படைகளின் மேம்பாட்டிற்கே முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications