சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்தார் இளவரசர் வில்லியமின் மச்சினிச்சி!
லண்டன்: இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். ஆனால் மளிகை சாமான் எடுத்துத் தரும் வேலையில் அவர் சேரவில்லையாம். மாறாக அந்த சூப்பர் மார்க்கெட்டின் இன்ஹவுஸ் பத்திரிக்கையில் எழுதப் போகிறாராம் -அதாவது எழுத்தாளராக சேர்ந்துள்ளார்.
இதுதொடர்பான பணி நியமன ஒப்பந்தத்தில் பிப்பா கையெழுத்திட்டுள்ளாராம். வெட்ய்ரோஸ் என்பது அந்த சூப்பர்மார்க்கெட்டின் பெயராகும். அதன் இன்ஹவுஸ் பத்திரி்க்கையில்தான் இனி எழுதப் போகிறார் பிப்பா. பல்வேறு டிப்ஸ் உள்ளிட்டவற்றை அவர் எழுதுவாராம். இது மாதாந்திர பத்திரிக்கையாகும்.
இந்தப் புதிய வேலை குறித்து பிப்பா கூறுகையில், இது மகிழ்ச்சி தருகிறது. இந்த வேலையை எதிர்நோக்கியுள்ளேன் என்றார். சூப்பர் மார்க்கெட் பத்திரிக்கையின் ஏப்ரல் மாத இதழின் அட்டைப் படத்திலும் பிப்பா இடம் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications