ராஜ்யசபாவில் இலங்கை போர்க் குற்றம் தொடர்பான சிறப்பு விவாதம் ஆரம்பம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா சார்பில் புதிய தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து ராஜ்யசபாவில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதிமுகவின் மைத்ரேயன், திமுகவின் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் இதற்கான நோட்டீசுகளை கொடுத்திருந்தனர். பாஜகவின் வெங்கையா நாயுடு மற்றும் சிவசேனாவின் சஞ்சய் ராவட் ஆகியோரும் இது குறித்து கடிதம் கொடுத்தனர்.
இன்று பகல் 12 மணியளவில் ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் தீர்மானத்தைத் தாக்கல் செய்ய தற்போது சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications