வருண் காந்தி விடுதலை: மத வெறுப்புணர்வை தூண்டிய வழக்கில் சாட்சியில்லை
Subscribe to Oneindia Tamil

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக உள்ள வருண் காந்தி, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, உத்தரபிரதேசத்தில் போட்டியிட்ட பிலிபிட் தொகுதியில் மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர், 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் பெற்று வெளியே வந்த வருண், தாம் மத மோதலை தூண்டும் நோக்கத்தில் பேசவில்லை என்று தெரிவித்தார். பின்னர் பிலிபிட் தொகுதியில் அவர் வெற்றியும் பெற்றார்.
இந்த வழக்கில் 51 பேரை, சாட்சிகளாக உத்தரபிரதேச போலீசார் சேர்த்திருந்தும், யாரும் வருணுக்கு எதிராக சாட்சியமளிக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து வருணை விடுவித்து, பிலிபிட் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், மற்றொரு வழக்கு வருண் மீது நிலுவையில் உள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications