மும்பை பலாத்கார சம்பவம்: நாடாளுமன்றத்தில் ஷிண்டே பேச்சு 'அவைக் குறிப்பிலிருந்து' நீக்கம்!

மும்பை புறநகரான பந்த்ராவில் 3 சிறுமிகள் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஷிண்டே தாக்கல் செய்த எழுத்துப் பூர்வமான அறிக்கையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதற்கு எம்.பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ராஜ்யசபாவில் இதை சுட்டிக்காட்டிப் பேசிய அருண் ஜேட்லி, பாதிக்கப்பட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்திருக்கும் இந்த அறிக்கையை உள்துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியும் இது தொடர்பாக அதிர்ச்சியைத் தெரிவித்தார்.
பின்னர் ஷிண்டேயின் அறிக்கையில் பெயர்கள் இடம்பெற்ற பத்தியை அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேசிய சுஷில்குமார் ஷிண்டே, நான் தாக்கல் செய்த அறிக்கையை திரும்பப் பெறுகிறேன். ராஜ்யசபா தலைவரும் எனது அறிக்கையைப் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த உள்துறை செயலரிடம் கூறியிருக்கிறேன் என்றார் அவர்.
பொதுவாக எம்.பிக்களின் பேச்சுகள் அவைக் குறிப்பில் நீக்கப்படலாம்.. ஒரு அமைச்சரின் அறிக்கையே நீக்கப்படுவது என்பதால் பார்லிமென்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications