200க்கும் மேற்பட்ட வழக்குகளை சுமந்து நிற்கும் டெல்லி நபர்... கோவையிலும் கைவரிசை!
கோவை: டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் என்ற 43 வயது நபரை கோவையில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் கேரளப் போலீஸார்.
இந்த நபர் மீது கேரளாவில் மட்டும் 212 வழக்குகள் பதிவாகியுள்ளதாம். அத்தனையும் திருட்டு, கொள்ளை வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக கேரளாவில் வசித்து வரும் இந்த நபருக்குப் பொழுதுபோக்கே திருட்டும், கொள்ளையும்தான். கணக்கே இல்லாமல் கொள்ளையடித்துள்ளார், திருடியுள்ளார். தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் கோவை, பீளமேடு பகுதியில் 7 மாதங்களுக்கு முன்பு சங்கிலிப் பறிப்பில் அவர் ஈடுபட்ட விவரம் தெரிய வந்தது. இதுதொடர்பாக கோவை போலீஸிலும் வழக்குப் பதிவாகியுள்ளது.
இதையடுத்து நேற்று ஜிதேந்திர சிங்கை கேரளப் போலீஸார் கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பின்னர் 2 நாள் போலீஸ் காவலில் அவரை அனுமதித்து மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜிதேந்திர சிங்கை கோவை போலீஸார் கஸ்டடியில் எடுத்துச் சென்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications