ஆற்றில் ஜீப், டிராக்டர் கவிழ்ந்து விபத்து: உ.பி.யில் 14 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
வாரணாசி அருகேயுள்ள தரியாகஞ்ச் கிராமத்தை சேர்ந்த பேனிபிரசாத் யாதவ் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை தகனம் செய்து விட்டு வாரணாசியில் இருந்து ஒரு ஜீப்பில் 14 பேர் திரும்பி கொண்டிருந்தனர்.
வாரணாசி-ஜான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாய் ஆற்றின் பாலத்தில் வந்த போது ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் கவிழ்ந்தது. அதில் 11 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிராக்டர் கவிழ்ந்து விபத்து
இதே போன்று பக்ரியா என்ற இடத்தில் மேலும் ஒரு விபத்து நடந்தது. டிராக்டர் கங்கை ஆற்றில் கவிழ்ந்ததை தொடர்ந்து அதில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications