காந்தியவாதி சசி பெருமாளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ
சென்னை: தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் மனசாட்சியாக உள்ள சசிபெருமாளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காந்தியவாதி சசி பெருமாள் கடந்த ஜனவரி 30ம் தேதி முதல் சென்னை கடற்கரை காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து காந்தி சிலை அருகே அவர் மேலும் உண்ணாவிரதத்தை தொடரவே அவரை மீண்டும் கைது செய்த போலீசார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 31 வது நாளாக உண்ணாவிரதம் தொடர்வதால் சசிபெருமாளின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
அவரை ஏராளமான அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காந்தியவாதி சசி பெருமாளின் உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக் கிடமாகி வருவதாக வைகோ குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் மனசாட்சியாக உள்ள சசிபெருமாளின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பூரணமதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சசிபெருமாளின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் அவரது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications