ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு மீது ராஜ்நாத்சிங் புகார்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நேற்று பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், பயங்கரவாதத்தை எதிர்த்துப் காங்கிரசால் போராட முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கீழ் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது.
பயங்கர வாதத்தை தடுக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் இது நாட்டின் கூட்டாட்சி முறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
ஈழத் தமிழர் பிரச்சனை, வடகிழக்கு மாநில ஊடுருவல்கள் போன்ற பல பிரச்சனைகள் இன்று நமது நாட்டை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் மத்திய அரசு இதுபோன்ற விவகாரங்களில் மெளனமாக இருக்கிறது. தெளிவான நிலையை விளக்கவில்லை என்றார் அவர்
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications