ஜெர்மன் பயணி தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த ஓட்டல் தொழிலாளி
Subscribe to Oneindia Tamil
தேக்கடி: தேக்கடிக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் பயணி ஆவணங்களுடன் தவறவிட்ட ரூ50 ஆயிரத்தை நேர்மையான ஓட்டல் தொழிலாளி சுகுமார் போலீசில் ஒப்படைத்தார்.
தேக்கடி தனியார் ஓட்டலில் வேலை பார்க்கும் சுகுமார், இவர் குமுளி காந்தி நகர் காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் குமுளி ஆனவச்சால் பகுதி வழியாக வரும்போது கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதில் வெளிநாடு சுற்றுலா செல்லும் ஆவணங்களும் ரூ50 ஆயிரமும் இருப்பது தெரிந்தது.
இதை எடுத்த சுகுமார் அந்த பையை குமுளி போலீசில் ஒப்படைத்தார்.
பையில் இருந்த தொலை பேசி எண் மூலம் போலீசார் ஜெர்மன் நாட்டு பயணி என்ரிக்கோவுக்கு தகவல் தெரிவித்தனர். குமுளி வந்த அவர் சுற்றுலா வந்தபோது பையை தவற விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது பையை ஓட்டல் தொழிலாளி சுகுமார் கையாலேயே பெற்றுக் கொண்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications