8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் 6 முதல் 8 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. மேலும் வரும் 27ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ-மாணவியர் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால் படிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் இருப்பதில்லை. அதேபோல் அதிகாலை 5 மணிக்கே மின்வெட்டு ஏற்படுகிறது. இப்படி தேர்வுக்கு படிக்கும் நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதனால் பல மாணவ-மாணவியர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர். பொதுத் தேர்வுகள் முடியும் வரையாவது தடையில்லா மின்சாரம் வழங்கக் கூடாதா என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications