கணவரை விட்டுப் பிரிந்து வாழும் 48 வயதுப் பெண்ணை கற்பழித்த 30 வயது நபர்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தைளுடன் வசித்து வரும் 48 வயதுப் பெண்ணை, 30 வயதேயான நபர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி பெயர் ரஞ்சிதம். 48 வயதான இவர் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இவர் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 30 வயது வாலிபர் வீட்டுக்குள் புகுந்தார். வீட்டுக் கதவை உள்பக்கமாக பூட்டி விட்ட அவர் ரஞ்சிதத்தை பலாத்காரம் செய்து விட்டாராம். பிறகு தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து ரஞ்சிதம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications