ஆ.ராசாவின் கோரிக்கையை ஜேபிசி நிராகரிக்கிறது...!
டெல்லி: ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டு ஊழலில் தம்மை சாட்சியாக விசாரிக்கும்படி முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா விடுத்த கோரிக்கையை பார்லிமென்ட் கூட்டுக்குழு (ஜே.பி.சி) நிராகரிக்கும் என்று அதன் தலைவர் பி.சி. சாக்கோ மறைமுகமாத் தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கை விசாரிக்கும் ஜேபிசி குழு தம்மை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என, ஆ.ராசா சபாநாயகர் மீரா குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார். தமது இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஆ.ராசா மிரட்டியிருந்தார்.
இது பற்றி ஜேபிசி தலைவர் பி.சி. சாக்கோ கூறுகையில், ஜேபிசி முன் ஆஜராவதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது என்று எந்த விதிமுறையும் குறிப்பிடவில்லை. ஒருவரை அழைப்பதா? அதனால் பயனுள்ளதா என்பதை ஜே.பி.சி.தான் முடிவு செய்யும். இதுவரை ஆ.ராசாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அவரின் கடிதம் கிடைத்தது. அனைத்து பிரதான சாட்சிகள் குறித்தும் விசாரித்தாகி விட்டது. இது அறிக்கை தயாரிப்பதற்கான நேரம் என்ற கருத்து ஜே.பி.சி. உறுப்பினர்களிடம் உள்ளது. ஒரு சிலர் ஆ.ராசாவுக்கு அழைப்பு விடுப்பதில் என்ன தவறு என நினைக்கின்றனர். இருப்பினும் இது குறித்து மற்ற உறுப்பினர்களுடன் கலந்து முடிவெடுக்கப்படும் என்றார்.
அப்படியெனில் ஆ. ராசாவை கூப்பிடமாட்டீங்க?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications