சூரியநெல்லி சிறுமியின் குடும்பத்துக்கு அனுமதி மறுத்ததா தேவாலயம்?
கோட்டயம்: சூரியநெல்லி பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி தேவாலயம் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேவாலய நிர்வாகம் இதனை நிராகரித்திருக்கிறது.
கேரள மாநிலம் சூரியநெல்லியில் 1996ம் ஆண்டு அப்போது 16 வயது சிறுமியாக இருந்தவரை 45 நாட்கள் சிறை வைத்து 42 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் அண்மையில் விஸ்வரூபமெடுத்தது. ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியனின் தலையும் இதில் உருண்டது.
மேலும் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இடுக்கி மாவட்டம் சூரிய நெல்லியைவிட்டு வெளியேறி கோட்டயம் மாவட்டம் குறிச்சி பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், குறிச்சி பகுதியில் இருக்கும் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தின் நிர்வாகி, தங்களை அழைத்து பிரார்த்தனைகளுக்கு வருவதை தவிர்த்துவிடலாம் என்று நட்பு ரீதியாகக் கூறினர். இது எங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தேவாலய நிர்வாகம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் அந்த சிறுமியும் அவரது குடும்பத்தினரும் எப்போது வேண்டுமானாலும் வந்து பிரார்த்தனை நடத்தலாம் என்றும் தேவாலய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications