அமெரிக்காவில் சொந்த வீட்டில் சத்தம்போட்டு சிரித்தவருக்கு சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் தன் வீட்டில் சத்தம்போட்டு சிரித்த ஒருவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. அல்லது அவர் ரூ. 27,237 அபராதம் செலுத்தவிட்டு சிறை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
நியூயார்க்கில் உள்ள ராக்வில் சென்டரைச் சேர்ந்தவர் ராபர்ட் ஷியாவெல்லி(42). நரம்பு பிரச்சனைகளால் அவதிப்படும் ராபர்ட் அவரது வீட்டில் சத்தம்போட்டு சிரிப்பது தங்களுக்கு இடையூறாக உள்ளதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். கடந்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி அளவில் ராபர்ட் சத்தம் போட்டு சிரித்து பக்கத்து வீட்டுக்காரரின் நிம்மதியைக் கெடுத்துவிட்டாராம். அவர் சிரிப்பது தெருவுக்கே கேட்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அவர் ரூ.27,237 அபராதம் கட்ட வேண்டும். என் வீட்டில் சிரிப்பது கூட ஒரு குற்றம் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார் ராபர்ட்.
தனக்கு இருக்கும் குறைபாடுகளைப் பற்றி பக்கத்துவீட்டுக்காரர் ஏளனமாகப் பேசுகையில், சிரித்துவிட்டு தான் போக முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications