ஐநா தந்த 'அன்ஸ்பீக்கபிள் ட்ரூத்' அடிப்படையில் தீர்மானத்தில் திருத்தம் செய்த அமெரிக்கா!!

அதன்படி போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா திருத்தம் செய்துள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்துவிட்டது.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையமே இலங்கை மீது கடுமையான குற்றம்சாட்டி 38 பக்கங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. 'அன்ஸ்பீக்கபில் ட்ரூத்' என்ற தலைப்பில் பல உண்மைகளை அமெரிக்காவிடம் கொடுத்துள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னரும், ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் பலாத்காரம் அச்சம் நிலவுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெறுமனே நீதி விசாரணை என்று சொல்லாமல், இலங்கையின் போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் மாற்றம் செய்ய பரிந்துரைத்தது மனித உரிமை அமைப்பு.
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐ.நா.வின் இந்த பரிந்துரையை அமெரிக்கா தமது தீர்மானத்தில் இணைத்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் போர் நிவாரண நடவடிக்கைகள் 99% நடந்து முடிந்துள்ளதாக இலங்கை அரசு ஐ.நா.வில் விளக்கம் அளித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications