ஊட்டியில் 10ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீது விசாரணை
நீலகிரி: ஊட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளருமான பாதிரியார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ளது புனித தெரசா உயர் நிலைப்பள்ளி. அந்த பள்ளியில் கடந்த சனிக்கிழமை சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. வகுப்புக்கு 10ம் வகுப்பு மாணவி ஒருவர் விளையாட்டு வீரர்கள் அணியும் உடையில் வந்திருக்கிறார். அப்போது அவரது ஜிப் திறந்திருக்கிறது என்று கூறி அதை மாட்டிவிடுவதாக பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளருமான பாதிரியார் தெரிவித்தாராம்.
இதையடுத்து பாதிரியார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மாணவி புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவரிடம் தாளாளர் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications