இந்தியாவின் புதிய ஏவுகணை 'நிர்பயா' சோதனை தோல்வி- வானிலேயே சிதறடிப்பு!
India
oi-Akkhan
By Chakra
Subscribe to Oneindia Tamil
பாலாசூர்: இந்தியாவே வடிவமைத்துத் தயாரித்துள்ள 'நிர்பயா' என்ற ஏவுகணையின் சோதனை தோல்வியில் முடிந்தது.
ஒலியின் வேகத்தைவிட குறைந்த வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணையின் சோதனை இன்று ஒரிஸ்ஸாவின் பாலாசூர் பகுதியில் சண்டிபூர் ஏவுகணை மையத்தில் நடந்தது.
டிஆர்டிஓ தயாரித்துள்ள இந்த ஏவுகணை காலை 11.50 மணிக்கு ஏவப்பட்டது. ஆனால், அது இலக்கை விட்டுத் தவறி பாதை மாறிச் சென்றது. இதையடுத்து அந்த சோதனை நடுவானிலேயே வெடித்துச் சிதறடிக்கப்பட்டது.
பாதை மாறிய இந்த ஏவுகணை கடலோரப் பகுதியில் வந்து விழுந்து வெடிக்கலாம் என்று தெரியவந்ததால் அதை வழியிலேயே விஞ்ஞானிகள் வெடிக்கச் செய்தனர்.
தரையில் இருந்து பாய்ந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கும் இந்த ஏவுகணையை கப்பல்கள், விமானங்களிலும் பயன்படுத்தும் வகையில் டிஆர்டிஓவின் Aeronautical Development Establishment (ADE) பிரிவு உருவாக்கி வருகிறது.
இந்த ஏவுகணை 1,500 கி.மீ. தூரம் சென்று தாக்க வல்லது என்று தெரிகிறது. ஆனால், இந்த விவரங்களை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை.
India's first indigenously developed sub-sonic cruise missile Nirbhay on Tuesday failed to hit the target in its maiden test-firing as it had to be terminated midway after deviating from the flight course. The surface-to-surface sub-sonic cruise missile has the capability of being launched from land, sea and air, they said, adding Nirbhay has good loitering capability, good control and guidance, high degree of accuracy in terms of impact and very good stealth features. Nirbhay was developed by Aeronautical Development Establishment (ADE), a Defence Research and Development Organisation (DRDO) laboratory based in Bangalore in understood to have a strike-range of around 1,500 km.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.