அமெரிக்காவில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிர் பிழைத்த 3 வயது குழந்தை!
நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர் கதையாக வருகிறது. நியூயார்க் நகரில் விளையாட்டாக துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. ஆனால் அதிசயமாக சிறுவன் உயிர் பிழைத்திருக்கிறான்.
நியூயார்க் நகரில் 3 வயது சிறுவன் தமது அத்தை பயன்படுத்தியிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். குண்டுகள் நிரப்பப்பட்ட அந்தத் துப்பாக்கியின் விசை தவறுதலாக வெடித்தது. இதில் சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது. அப்படியே ரத்த வெள்ளத்தில் சிறுவன் மயங்கினான்.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் சிறுவன். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அந்த சிறுவன் உயிர் பிழைத்தான். துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும் சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications