இந்தியாவுக்கு கிடைத்தது இத்தாலி ஆவணங்கள்! தீவிரமாகும் ஹெலிகாப்டர் ஊழல் விசாரணை!
டெல்லி: நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழல் நடந்தது தொடர்பான முதல் கட்ட முக்கிய ஆவணங்கள் இத்தாலியிடம் இருந்து இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
ரூ.3600 கோடி செலவில் 12 அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்களை வாங்க இத்தாலியின் பின்மேக்கானிக்கா நிறுவனத்திடம் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த முறைகேட்டில் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்தியா கோரியபடி ஹெலிகாப்டர் லஞ்ச பேர ஊழல் பற்றிய முக்கிய ஆவணங்களை வழங்க இத்தாலி நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்நிலையில் தூதரக உறவுகள் மூலமாக தற்போது முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில் ஹெலிகாப்டர் லஞ்ச பேர ஊழல் பற்றி இத்தாலி காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணை அறிக்கை வழங்க இத்தாலி மறுத்து விட்டது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications